ADDED : ஜன 22, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில் ஸ்ரீமங்கள விநாயகர் கோயில் வருஷாபிஷேகம், பொங்கல் விழாதலைவர் குப்புசாமி தலைமையில் நடந்தது. முன்னாள் கவர்னர் சண்முகசுந்தரம், கிருஷ்ணம்மாள் சண்முகசுந்தரம்வரவேற்றனர். சமூக ஆர்வலர் காஜாமைதீன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அழகர்சாமி, முகமது சுல்தான், விமல்குமார் முன்னிலை வகித்தனர். விழா குழுவினர் கோபாலகிருஷ்ணன், முருகேஸ்வரி, சங்கர்ராம், மோகன்ராம் பங்கேற்றனர். ஏற்பாடுகளை
நிர்வாகிகள் மலைராஜன், திருஞானசம்மந்தம், கணேசன் செய்தனர். செந்தில் குமார் நன்றி கூறினார்.