நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வக்கம்பட்டி பகுதியில் தாலுகா போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது கல்லறை மேடு
அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற கோவில் தெருவை சேர்ந்த ரோசாரியோ 50 என்பவரை கைது செய்தனர். 24 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.