தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


UPDATED : செப் 15, 2026 10:44 PM

ADDED : செப் 15, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 10:44 PM ADDED : செப் 15, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:தென்னம்பட்டி பகுதியில் கனிம வளத்துறை அதிகாரி ஆஞ்சலோ மெர்சி தலைமையிலான குழுவினர் ரோந்து சென்றனர்.

ரெங்கசமுத்திர குளத்தில் சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண்ணை அள்ளி டிப்பர் லாரியில் கடத்தலுக்காக ஏற்றினர். அவர்களை பிடிக்க முயன்ற போது வாகனங்களை அங்கேயே விட்டு தப்பி சென்றனர். லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு வடமதுரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாகன உரிமையாளர்களை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us