ADDED : டிச 27, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: கதிர்நாயக்கன்பட்டி சேர்ந்தவர் முருகன் 45. சித்தரேவை சேர்ந்தவர் மகேந்திரன் 53, ராமராஜன் 34. இவர்களது கடையில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில்
ரூ.7 லட்சம் மதிப்பிலான 11,000 லாட்டரி டிக்கெட்டுகள்,ரூ.28,000 பறிமுதல் செய்யப்பட்டது. மகேந்திரன்,ராமராஜனை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர். முருகனைத் தேடுகின்றனர்.