நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வேடசந்துார் நாகம்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி 22.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வேடசந்தூர் ராஜகோபாலபுரம் அபிதா 19, யை காதலித்தார். வெவ்வேறு சமூகம் என்பதால் அபிதாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்த ஏற்பாடு துவங்கியது. காதல் ஜோடி பாடியூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தது.