UPDATED : ஆக 29, 2026 11:04 PM
ADDED : ஆக 29, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்:கொடைக்கானல் நகர் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக 6 முறை வட்டமடித்தது.
டி.வி.,டவர், மொபைல் டவர், குடியிருப்புக்கு அருகில் சென்றதால் பரபரப்பு நீடித்தது. ஆர்.டி.ஓ.,கீர்த்தனா கூறுகையில், 'தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர் இயக்க ஆக.,31 வரை அனுமதி பெற்றுள்ளது' என்றார்.
