நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் ரவுண்ட்ரோடு ராம்நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொது மகாசபை கூட்டம்,புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.
தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம்,18 வது கவுன்சிலர் முகமது சித்திக்,நாட்டாமை காஜாமைதீன் பேசினர். சந்திரசேகர்,ஷேக்முஜிபுர் ரகுமான் ஆண்டறிக்கை வாசித்தார். சவுந்திரராஜன் நன்றி கூறினார்.