தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மஹாருத்ர யாகம்

மஹாருத்ர யாகம்

மஹாருத்ர யாகம்


UPDATED : செப் 28, 2026 05:11 PM

ADDED : செப் 28, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 05:11 PM ADDED : செப் 28, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உலக நலன் வேண்டி மஹாருத்ர யாகம் நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு யாக பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து செண்பகவல்லி அம்மன், கைலாசநாதருக்கு- 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us