/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல்
/
மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல்
ADDED : டிச 01, 2025 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில், கோயில் நிர்வாகம் சார்பில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட6 மூத்த தம்பதியினர் பங்கேற்றனர். மாலை மாற்றி கொண்டனர். அவர்களுக்கு புது பட்டாடைகள் வழங்கப்பட்டன.
தாம்பூலம், பிரசாதம், வழங்கப்பட்டது. சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் லட்சுமி மற்றும் மூத்த தம்பதிகளின் குடும்பத்தார் பங்கேற்றனர்.

