நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா, வ.உ.சி., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். ஆலோசகர் டால்டர் மாலை அணிவித்தார். துணைத் தலைவர் தண்டபாணி, செயலர் சத்தியன், துணைச்செயலர் மாரியப்பன், நிர்வாகிகள் முத்துக்குமார், வடிவேல்முருகன், தவசிநாகராஜன் கலந்து கொண்டனர். பொருளாளர் வெங்கிடு ஏற்பாடுகளை செய்தார்.