ADDED : ஜூலை 13, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: பாளையம் மொடக்கு சாலை உமாநாத் மனைவி மலர்க்கொடி 40. இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலகுரு 25,க்கும் பட்டா பாதையில் நடந்து செல்வதில் பிரச்சனை இருந்தது.
கோபம் கொண்ட பாலகுரு மலர்க்கொடியின் வீட்டில் புகுந்து அவரை தாக்கி தோட்டத்து கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவானார்.மலர்க்கொடி தப்பி கரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார் பாலகுருவை குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் கைது செய்தார்.