ADDED : டிச 31, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமிநாதபுரம்: பழநியில் சாமிநாதபுரம் போதுப்பட்டி கிராமத்தில் தனியார் கிணற்றில் புறா பிடிக்க சென்ற புஷ்பத்துாரை சேர்ந்த மணிகண்டன் 25. கிணற்றில் தவறி விழுந்தார்.
பழநி தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.