
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் 48 நாட்கள் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
நேற்று மண்டல பூஜையில் யாக வேள்வி பூஜை நடந்தது.
வடமதுரை முரளி சிவாச்சாரியார், நாரா யணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தினர். அன்ன தானம் நடந்தது.

