
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்ததை தொடர்ந்து 48ம் நாள் மண்டல பூஜைகள் நடந்தது.
மூலிகைகள், திரவியங்கள் கொண்டு சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து புனித தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.