ADDED : ஜூலை 01, 2025 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் பகுதியில் பாலாறு பொருந்தலாறு அணை பகுதி அருகே அமுதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இங்கு நேற்று மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.
மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோவை அரண்பணி அறக்கட்டளை சார்பில் தியாகராஜன் தலைமையில் நடந்த இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.