sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி

/

 திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி

 திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி

 திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி


ADDED : ஜன 22, 2026 05:48 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் ஜன.22-: திண்டுக்கல் யங் இந்தியன்ஸ், மாவட்ட காவல்துறை, தடகள அமைப்பு, பார்வதீஸ் கலைக் கல்லுாரி சார்பில் மாரத்தான் 2026' போட்டி நடந்தது. ஆண்களுக்கு 10 கி.மீ., துாரம், பெண்களுக்கு, சிறார்களுக்கு 5 கி.மீ., துாரம் என நடந்த இதில் 3500 பேர் பங்கேற்றனர்.

முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு ரொக்கப்பரிசு , பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. யங் இந்தியன்ஸ் திண்டுக்கல் கிளைத் தலைவர் கிரண் பாலாஜி, துணைத் தலைவர் சாய்குமார், முன்னாள் தலைவர் வினோத்பாலசுந்தர், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, தடகள சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார், பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரி இயக்குனர் பிரவீன், இணை இயக்குனர் ஜனனி, வடமலையான் மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திகேயன், அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் அனிஸ்பாத்திமா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us