sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் மாசி திருவிழா துவக்கம்

/

பழநியில் மாசி திருவிழா துவக்கம்

பழநியில் மாசி திருவிழா துவக்கம்

பழநியில் மாசி திருவிழா துவக்கம்


ADDED : பிப் 10, 2024 01:44 AM

Google News

ADDED : பிப் 10, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநி முருகன் கோயில் உப கோயிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் நேற்றிரவு 8:05 மணிக்கு துவங்கியது.

இந்த திருவிழா துவக்கமாக சண்முக நதியில் தீர்த்தவாரி நடந்தது. பிப்.13 இரவு மாரியம்மன் கோயில் முன் கம்பம் நட, பிப்.,20 மாலை 6:30 மணிக்கு மேல் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடக்கிறது.

பிப்.21 காலை 9:00 மணிக்கு அடிவாரம் அழகு நாச்சி அம்மன் திருக்கல்யாணம், குமாரசத்திரம் அழகு நாச்சிஅம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். பிப்.27 இரவு மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம், பிப்.28ல் தேரோட்டம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us