நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: புது தாராபுரம் ரோட்டில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 ஆம் அணி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கரத அரிமா சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தங்கரத அரிமா சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர்கள் சிவக்குமார், காளீஸ்வரன் கலந்து கொண்டனர்.