ADDED : நவ 28, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாக கூட்டம் மாவட்ட தலைவர் ஜேபி சரவணன் தலைமையில் நடந்தது.
கடை வாடகை மீதான 18 சதவீத வரி, மாநில சொத்துக்கள் மீதான 6 சதவீத வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து டிச.11 ல் நகர் முழுவதும் கடையடைப்பு ,ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.