நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஹந்து வியாபாரிகள் நலச்சங்க வணிகர் தின விழா ஒட்டன்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த விழாவில் வ.உ. சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அமைப்புச் செயலாளர் சேகர், நிர்வாகிகள் கருப்புசாமி, நாகராஜ், ஹரி, கனகராஜ், செல்வம், பழனிச்சாமி மாரிமுத்து, மாருதிராஜா, கணேசன், சீனிவாசன், ஆறுமுகராஜ், அறிவழகன் கலந்து கொண்டனர்.