ADDED : நவ 20, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர செயலாளர் ராஜப்பா தலைமையில் நடந்தது.
பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் , எஸ்.ஐ.ஆர்., பணிகளின் மீதான துரித நடவடிக்கைகளை முழு வீச்சில் செயல் படுத்துமாறு நிர்வாகிகளிடம் வலியுறுத் தினார்.
மேயர் இளமதி, வழக்கறிஞர் செல்வக்குமார், துணை செயலாளர் பிலால், மாநகர நிர்வாகிகள் முகமது, அழகர்சாமி, சித்திக், பொருளாளர் மீடியா சரவணன் கலந்து கொண்டனர்.

