/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை பகுதியில் மினிபஸ் தடங்கள்
/
வடமதுரை பகுதியில் மினிபஸ் தடங்கள்
ADDED : அக் 23, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை பகுதியில் இருந்து 5 ஊர்களுக்கு மினி பஸ்கள் இயக்க தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வடமதுரையில் இருந்து ம.மூ.கோவிலுார், அய்யலுார் முதல் ஆலம்பட்டி, அயினாம்பட்டி முதல் எரியோடு, தென்னம்பட்டி முதல் வேடசந்துார், பூசாரிபட்டி முதல் எரியோடு என வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மினி பஸ்கள் இயக்க விரும்புவோர் அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.