/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செங்குறிச்சியில் ஊராட்சி அலுவலகம் அமைச்சர் சக்கரபாணி திறந்தார்
/
செங்குறிச்சியில் ஊராட்சி அலுவலகம் அமைச்சர் சக்கரபாணி திறந்தார்
செங்குறிச்சியில் ஊராட்சி அலுவலகம் அமைச்சர் சக்கரபாணி திறந்தார்
செங்குறிச்சியில் ஊராட்சி அலுவலகம் அமைச்சர் சக்கரபாணி திறந்தார்
ADDED : டிச 25, 2024 07:57 AM

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, சாணார்பட்டி ஒன்றியத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான அங்கன்வாடி மையம், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், நுாலகம், ரேஷன் கடை, ஆழ்துளை போர்வெல், கழிவு நீர் வாய்க்கால்கள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் முதல்வர் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார் என்றார். மாவட்ட கவுன்சிலரும் தி.மு.க., மாவட்ட பொருளாளருமான க.விஜயன் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் , தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ரத்தினகுமார்,பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட கவுன்சிலர் லலிதா மோகன், ஒன்றியக்குழுத் தலைவர் பழனியம்மாள்,துணைத்தலைவர் ராமதாஸ், ஒன்றிய துணை செயலாளர்கள் வீராச்சாமி, டாக்டர் காளியப்பன் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி,இளையராஜா, செங்குறிச்சி ஊராட்சி தலைவர் மணிமாறன், வேம்பார்பட்டி ஊராட்சி தலைவர் கந்தசாமி, ஊராட்சி தலைவர்கள் தேவி ராஜா சீனிவாசன், கவிதா தர்மராஜன், தமிழரசி கார்த்திகைச்சாமி ,பராசக்தி முருகேசன், வெங்கடேசன்,விஜயா வீராச்சாமி,சலைட்மேரி ஜான்பீட்டர், முத்துலட்சுமி சத்யராஜ், ஊராட்சி செயலர்கள் மார்ட்டின் கென்னடி, செங்குறிச்சி லோகநாதன், கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் , தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ரத்தினகுமார்,பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, நகரச் செயலாளர் ராஜ்மோகன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட கவுன்சிலர் லலிதா மோகன், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பழனியம்மாள்,துணைத்தலைவர் ராமதாஸ், ஒன்றிய துணை செயலாளர்கள் வீராச்சாமி, டாக்டர் காளியப்பன் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி,இளையராஜா, செங்குறிச்சி ஊராட்சி தலைவர் மணிமாறன்.