/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
69 பயனாளிகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
/
69 பயனாளிகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
69 பயனாளிகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
69 பயனாளிகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
ADDED : ஜன 05, 2025 05:30 AM
ஒட்டன்சத்திரம் :  69 பயனாளிகளுக்கு ரூ 7.83 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
ஒட்டன்சத்திரம்  தொகுதியில் நடக்கும்  வளர்ச்சி திட்ட பணிகள்
க்ஷகுறித்து துறை அலுவலர்களுடன்  ஆய்வு மேற்கொண்டு  69 பயனாளிகளுக்கு ரூ 7.83 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கிய அவர்  பேசியதாவது:    ஏழை  மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டா வழங்குவது தொடர்பாக நிலுவையில் உள்ள சிரமங்களை சரி செய்வதற்காக தனி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது    என்றார்.
கலெக்டர் பூங்கொடி,   டி.ஆர்.ஓ.,சேக் முகைதீன்,   திட்ட இயக்குனர் திலகவதி,  சப் கலெக்டர் கிஷன் குமார், தாசில்தார்கள் பழனிச்சாமி, பிரசன்னா,  ஊராட்சி தலைவர்கள் அய்யம்மா,  சத்திய புவனா,  நகராட்சி தலைவர் திருமலைசாமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பாலு கலந்து கொண்டனர்.