ADDED : ஏப் 25, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.வழக்கத்திற்கு மாறாக வெளுத்து வாங்கும் வெயிலால் மலைப்பகுதியில் புழுக்கம் நீடிக்கிறது. காலையில் பளிச்சிட்ட வெயிலுக்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காண மதியம் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.
ஆங்காங்கே தரையிறங்கிய மேக கூட்டம் என ரமியமான சீதோஷ்ண நிலை நீடித்தது.