நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம்,நத்தம், கொடைக்கானல் உள்ளிட்ட 10 ஸ்டேஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும்
அலுவலர்களுக்கு ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

