ADDED : மே 16, 2025 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது
. விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில்களிலும் பூஜைகள் நடந்தது.