ADDED : பிப் 16, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : பா.ம.க., திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
தொகுதி செயலாளர் அர்ஜூனன் வரவேற்றார்.மாநில பொதுச் செயலாளர் வடிவேல்ராவணன் பேசினார். தொகுதி செயலாளர் கணேசன், பொருளாளர் நாகஜோதி, நிர்வாகிகள் ராஜரத்தினம், செந்தில், ஜாகிர் உசேன், நடராஜ், முருகன் , இளையராஜா வேளாங்கண்ணி கலந்து கொண்டனர்.