/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆறுதல் தெரிவித்த எம்.பி., எம்.எல்.ஏ.,
/
ஆறுதல் தெரிவித்த எம்.பி., எம்.எல்.ஏ.,
ADDED : ஜூன் 05, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கொடைக்கானல் சுற்றுலா வந்த திருச்சி, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரோடு விபத்தில் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை எம்.எல்.ஏ., செந்தில்குமார், எம்.பி.,சச்சிதானந்தம் ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சை வழங்க வலியுறுத்தினர்.
மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, சி.பி.எம்., மாநகர செயலாளர் அரபு முகமது, கவுன்சிலர் கணேசன் உடன் இருந்தனர்