தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முருங்கை விலை மும்மடங்கு உயர்வு

முருங்கை விலை மும்மடங்கு உயர்வு

முருங்கை விலை மும்மடங்கு உயர்வு


UPDATED : அக் 14, 2026 07:51 PM

ADDED : அக் 14, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:51 PM ADDED : அக் 14, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை ஒரே மாதத்தில் மும்மடங்கு உயர்ந்து கிலோ ரூ.57க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், கேதையுறும்பு, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கப்பலப்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனுார் பகுதிகளில் முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது.

கடந்த மாதம் பல இடங்களில் முருங்கை அறுவடை மும்முரமாக இருந்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது. அப்போது கரும்பு முருங்கை கிலோ ரூ.18க்கு விற்பனையானது. தற்போது தேவைக்கேற்ப முருங்கை வரத்து இல்லாததால் விலை உயர்ந்து நேற்று கரும்பு முருங்கை கிலோ ரூ.57க்கு விற்பனையானது.

கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் குறையும் என்பதால் விலை அதிகரிக்கும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us