/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெயர் இல்லா பெயர் பலகைகள்... வழி மாறும் வாகன ஓட்டிகள்
/
பெயர் இல்லா பெயர் பலகைகள்... வழி மாறும் வாகன ஓட்டிகள்
பெயர் இல்லா பெயர் பலகைகள்... வழி மாறும் வாகன ஓட்டிகள்
பெயர் இல்லா பெயர் பலகைகள்... வழி மாறும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 07, 2024 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டோரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் எழுத்துக்கள் மறைந்து வெறும்போர்டாக உள்ளது.
சில இடங்களில் போஸ்டர்களை ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது.வெளியூர்காரர்கள் வாகனங்களில் வரும்போது ஊர் பெயர் பலகையில் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதால் இடம் தெரியாது வெகுதுாரம் சென்று திரும்பி வரும் நிலை உள்ளது. இதை கருதி எழுத்துக்கள் இல்லாது உள்ள பெயர் பலகைகளை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.