ADDED : டிச 25, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாட்டுநலப்பணிகள் திட்ட முகாம் நடந்தது.
தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லகண்ணன் பேசினார்.
வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.