நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்குமாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா நினைவுநாள், வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழாவை தேசிய ஒற்றுமை தினமாக தெற்கு ரதவீதி பஜனை மடம் அருகே கடைப்பிடித்தனர்.
மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி, செயலாளர் ரமேஷ்பாண்டி கலந்துக்கொண்டனர்.

