நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தினம் முதல்வர் ஆனந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது.
வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது .விஸ்வநாதன்,சசிகுமார், சந்திரசேகரன் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

