நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கொடைக்கானல் சாலையில் வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதை நேற்று கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் 78 மாணவர்கள் 272 மாணவிகள் என 350 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கூறினார்.

