/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திமுக ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி

ADDED : பிப் 12, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தி.மு.க., அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாக உள்ளன. முக்கியத் துறைகளை கையாளும் நான்கு அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அமைச்சர்கள் சமூக நீதி பேசிவிட்டு உறவினர்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே சேவை செய் கின்றனர்.
தி.மு.க., ஆட்சியை அகற்ற தேவேந்திர குல வேளாளர் மக்களை சரிசமமாக நடத்தும், கூட்டணி அரசை உருவாக்கக்கூடிய கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெறும்'' என்றார்.