sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜூன் 28, 2025 11:43 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலரஞ்சலி

திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் ஜம்புத்தீவி பிரகடனத்தின் 225 ம் ஆண்டு வெள்ளி விழா , ம.பொ.சி., 120 வது பிறந்ததினமும் அனுசரிக்கப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். செயலர் அருணகிரி முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர்திருமுருகன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். நாகரத்தினபாண்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வைரவேல் செய்தார்.

விழிப்புணர்வு

திண்டுக்கல் : நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பீட்டர் வழிகாட்டலின்படி ஆசிரியர் மகேஸ்வனர் ஏற்பாடு செய்தார்.

போதை ஒழிப்பு ஊர்வலம்

திண்டுக்கல் : போடிக்காமன்வாடி வித்ய சிக்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. சேடபட்டி, சித்தையன் கோட்டை, புதுப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், சொக்கலிங்கபுரம் வழியாக நடைபெற்றது.






      Dinamalar
      Follow us