ADDED : ஆக 05, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் செம்மல் விருது
திண்டுக்கல் : தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தை www.tamilvalarchiturai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆக. 31 க்குள் சமர்பிக்க வேண்டும். விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம் திண்டுக்கல் என்ற முகவரியிலோ,0451-2 461 585 ல் அணுகலாம்.
..........