தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மீண்டும் அதிர்ந்தது வடமதுரை

 மீண்டும் அதிர்ந்தது வடமதுரை

 மீண்டும் அதிர்ந்தது வடமதுரை


ADDED : ஆக 12, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நேற்று மதியம் 3:55 மணிக்கு அதிர்வுடன் வெடி சத்தம் கேட்டது.

வடமதுரை, எரியோடு, வேடசந்துார், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக பகல் நேரங்களில் அவ்வப்போது அதிர்வுடன் பலமான வெடி சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது.

அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் வெடி வெடிப்பது போல உணரப்பட்டாலும், 20 முதல் 40 கி.மீ., சுற்றளவில் சத்தம் கேட்பது உறுதியாகிறது.

பல இடங்களில் அதிர்வும் உணரப்படுகிறது. இதனால் பலமற்ற, பழமையான கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை இதுவரை அரசு கண்டறிவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us