/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பி.ஆர்., கல்லுாரியில் நேர்முகத்தேர்வு
/
என்.பி.ஆர்., கல்லுாரியில் நேர்முகத்தேர்வு
ADDED : மார் 08, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக வளாக நேர்முகத்தேர்வு நடந்தது.
சென்னை வின்டோரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட இதற்கு என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மருது கண்ணன் தலைமை வகித்தார். கல்விக்குழும துணை வேலைவாய்ப்பு அலுவலர் பி.டி.ஜெ.கே.லில்லியன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வின்டோரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மனித வள மேலாளர் ஜெய்கணேஷ், பொது மேலாளர்கள் கோடீஸ்வரன், பிரகாஷ் தேர்ந்தெடுத்தனர். 6 பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர்.

