தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊட்டச்சத்து பெட்டகம்

ஊட்டச்சத்து பெட்டகம்

ஊட்டச்சத்து பெட்டகம்


UPDATED : அக் 28, 2026 07:12 PM

ADDED : அக் 28, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 07:12 PM ADDED : அக் 28, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமலா நேரு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, விரைவில் குணமடைய உதவும் நோக்கில் சத்துமாவு, கொண்டைக்கடலை, மொச்சை பயறு, நிலக்கடலை,சோயா, வெள்ளைச்சோளம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு நடந்தது.

மேயர் இளமதி, காசநோய் பிரிவு இணை இயக்குநர் சந்திரிபிரியா பங்கேற்று 45 பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கினர். டாக்டர் உமாதேவி, ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us