நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; வடமதுரை பேரூராட்சி அலுவலகம் பஸ் ஸ்டாப் அருகில் போஜனம்பட்டி ரோட்டில் உள்ளது.
இங்குள்ள கட்டடம் பழுது, இட பற்றாக்குறையால் பேரூராட்சி அலுவலகத்தை திண்டுக்கல் ரோடு அரசு சமுதாய கூடத்திற்கு மாற்ற கவுன்சில் கூட்டத்தில் முடிவாகி பணிகள் நடப்பதால் சில நாட்களில் புதிய இடத்திற்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.