நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம் : ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க வட்டார மாநாடு ரெட்டியார்சத்திரத்தில் நடந்தது .
வட்டார தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் சிவமுருகன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் மகுடபதி, மாவட்ட பொருளாளர் எழில் வளவன், மாநில செயற்குழு உறுப்பினர் அருண் பிரசாத், மாவட்ட துணை தலைவர் சக்தி வடிவேல் முருகன் பேசினர். பி.டி.ஓ., மலரவன், சங்க வட்டார பொருளாளர் ராமர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் பங்கேற்றனர்.