நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் 73.
கணவர் இறந்த நிலையில் மகன், மகள் திருமணம் ஆகி சென்றுவிட்டனர்.முத்தம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் இடுப்பு வலியால் விரக்தி அடைந்த அவர் விஷம் அருந்தி இறந்தார்.
வேடசந்துார் போலீசார் விசாரிக்கிறார்.