நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி பகுதியை சேர்ந்தவர் பிரசன்ன குமார் 23.
இவர் டூவீலரில் பாலசமுத்திரம் பகுதியில் சென்றார். அங்கு பழநி தாலுகா போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பிரசன்னாகுமாரை,சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து டூ வீலரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

