ADDED : ஜன 18, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி : சாலைப்புதுரில் பேக்கரி நடத்தி வந்தவர் பாரத் 29.
இவர் நேற்று முன்தினம் நல்லாம்பிள்ளை சேர்ந்த திருமுருகன் 37, வெற்றிவேல் 32 ,ஆகியோருடன் காரில் வத்தலக்குண்டிலிருந்து வந்த போது சிங்காரக்கோட்டையில், எதிரே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த ராஜசேகரன் ஓட்டி வந்த காருடன் மோதின.
காரிலிருந்த 4 பேரும் காயமடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாரத் இறந்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.