ADDED : ஜூலை 09, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : வத்திபட்டி- செக்கடிப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன் 49.
அதே பகுதியை சேர்ந்தவர் மதுரைச்சாமி 47. உறவினரான இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் வரதராஜனை மதுரைச்சாமி மனைவி நாகலெட்சுமி 43,அவரது மகன் யுவராஜ் 21, தாக்கினர். நத்தம் போலீசார் யுவராஜை கைது செய்தனர்.