நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை கோப்பம்பட்டி கூலித்தொழிலாளி ரவிக்குமார் 33, அதே பகுதி கோபிராஜன் 28 இடையே நகை கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்த ரவிக்குமாரையும், அவரது மனைவி ராஜலட்சுமியையும் தரக்குறைவாக பேசி செங்கல்லால் கோபிராஜன் தாக்கினார். வடமதுரை போலீசார் கைது செய்தனர்.