ADDED : மார் 17, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி அருகே புது ஆயக்குடி சேர்ந்த மாசித்துரை 25, நண்பருடன் பொன்னிமலை சித்தர் ரோட்டில் டூவீலரில் சென்றார்.
(ஹெல்மெட் அணியவில்லை) அடையாளம் தெரியாத டிராக்டர் மோதியதில் இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்

