sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கார் மோதி ஒருவர் பலி

/

கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலி


ADDED : மே 08, 2025 02:01 AM

Google News

ADDED : மே 08, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்:வடமதுரை பிலாத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஜெகதீசன் 28. இவர் ஒட்டன்சத்திரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு, டூவீலரில் பிலாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஒட்டன்சத்திரம் -- வேடசந்துார் ரோட்டில் சாலையூர் நால்ரோட்டை அடுத்து சென்ற போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us